ஸ்டீபன் ஹாக்கிங் Stephen Hawking
சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம் என்ற இந்த நூல் இன்றைய இளைய சமுதாயத்திற்கு மிக உகந்த நூல். ஸ்டீபன் ஹாக்கிங்கின் சாதனை அளப்பரியது. ஊனம் ஒரு தடை அல்ல என்பதை நிரூபித்து வாழ்ந்து காட்டி அதிசயிக்க வைத்துள்ளார். இன்றைய உலகின் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு முதல் எடுத்துக்காட்டு இவர்தான்.
அனைத்து மாணவ, மாணவிகளும், வெற்றி பெற துடிக்கும் இளைஞர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல். அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம்.
ஸ்டீபன் ஹாக்கிங் - சரித்திரம் படைக்கும் தன்னம்பிக்கை மனிதர்
CHF9.00Preis
எழுத்தாளர் : நாகூர் ரூமி (Nagore Rumi)
ISBN: 9789383067428
Publisher : சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
புத்தக வகை: Biography, வாழ்க்கை வரலாறு, History | வரலாறு, Science | அறிவியல், சுயமுன்னேற்றம்
பக்கங்கள் : 64
பதிப்பு : 1
Published on : 2015

