top of page

இந்திய ரெயில்வேயின் சரித்திரத்தில் அன்று ஒரு பொன்னாள். திருப்பாப்புலியூர் பாஸஞ்சர் சரியான நேரத்தில் பெங்களூர் ஸிட்டி ரெயில்நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. சியான தினத்தில் வந்த சேர்ந்தால்கூட ரெயில்வே நிர்வாகத்தினர் மகிழ்ச்சியுறும் அந்த ரெயிலை பிளாட்பாரம் 2லேயே மறந்துவிடலாம்.  அதில் இறங்கின ஆறுமுகம்தான் முக்கியம்.

இவ்வாறு தொடர்கிறது நாவல்.

வசந்தகாலக் குற்றங்கள் / Vasantha Kala Kutrangal

CHF 10.00Price
Quantity
Out of Stock

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page