top of page

Velupillai Prabhakaran - Viduthalai poraatta varalaaru வேலுப்பிள்ளை பிரபாகரன்: விடுதலைப் போராட்ட வரலாறு :

 

தமிழ் தேசத்தை நிறுவ நினைத்த பிரபாகரன் என்கின்ற மனிதனின் அர்ப்பணிப்பை கொண்டாடும் விதமாக செம்பூர் ஜெயராஜ் மற்றும் இலையூர் பிள்ளை இருவரும் ஆய்வு செய்து உருவாக்கியதுதான் "வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலை போராட்ட வரலாறு'.ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த மிகச்சிறந்த ஒரு ஆவணமாக இந்தநூல் இருக்கிறது. முதல் 650 பக்கங்களுக்கு பிரபாகரனின் வரலாறும் அந்த வரலாற்றை தொட்டுக்காட்டக்கூடிய நிகழ்வுகளும்,மீதம் உள்ள 650 பக்கங்களுக்கு விடுதலைப்புலிகளின் அரசியல் 10 பிரிவுகள் வெளியிட்டுள்ள தரவுகளை திரட்டி கொண்டு வந்துள்ள ஆவணங்களே இந்நூல்.ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ள தொகுப்பு இது.

வேலுப்பிள்ளை பிரபாகரன்: விடுதலைப் போராட்ட வரலாறு

CHF30.00Preis
Anzahl
  • எழுத்தாளர் :   செம்பூர் ஜெயராஜ், இலையூர் பிள்ளை (Sempoor Jeyaraaj, Ilaiyoor Pillai)

    Publisher:            வ.உ.சி நூலகம் (Va U Si Noolagam)

    No. of pages:     1323

    Language:           தமிழ்

    Published on:     2009

    Book Format:     Paperback

     Category:         Biography, வாழ்க்கை வரலாறு, Right to Self-Determination, சுயநிர்ணய உரிமை

     

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page