top of page

பத்தாயிரம் ஆண்டுகால மனித சமுதாயங்களின் வரலாற்றையும் வளர்ச்சிப் படிநிலைகளையும் 20 தலைப்புகளில் கதைவடிவாக இந்நூலில் ராகுல்ஜி மிகச்சிறப்பாக உருவாக்கித் தந்திருக்கிறார். உலகத்திலுள்ள எண்ணற்ற மொழிகளில் உள்ள எழுத்துச்சான்றுகள், இலக்கியங்கள், எழுத்து வடிவம் பெறாத பாடல்கள், கதைகள், பல நாடுகளின் பழக்கவழக்கங்கள், புதைபொருள்கள் ஆகியவற்றிலிருந்து திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது, மனித சமுதாய வரலாற்றை அறியும் முனைப்பு கொண்டோருக்கும், வரலாற்றில் தேர்ச்சி கொள்ள விரும்புவோருக்கும் ஆகச்சிறந்த துணையாக நிற்கிறது இந்நூல்.

வால்கா முதல் கங்கை வரை / Volga Muthal Gangai Varai

CHF15.00Preis
Anzahl
  • Author: ராகுல் சாங்கிருத்தியாயன் (ஆசிரியர்) (Ragul Sangiruthiyaayan)

    Translator: யூமா வாசுகி (தமிழில்)  (Yoma Vasuki)

    Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)

    • Year:  2018
    • ISBN: 9789388050203
    • Page: 446
    • Language: தமிழ் Tamizh

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page