Author : Ramani Chandran - ரமணிசந்திரன்
சுதாகரியின் கடந்த காலம் அவளுக்குள்ளே புதைந்துக் கிடந்த ரகசியம். அவளும் அவளுடைய துறுத்துறுப்பான மகள் பவித்ராவும் மகேந்திரனுக்கு பெரிய உதவியாகச் செய்துக் கொண்டே இருந்தனர். அவ்விருவரின் மனமுவந்த சகாயம் மட்டும் இல்லை என்றால் அவன் மகள் அனிஷா என்ன கதி ஆகியிருப்பாளோ? ஆனால் மகேந்திரன் சுதாகரிக்கு நன்றி சொல்ல விரும்பிய விதம் அவளுக்கு உவப்பாக இருக்குமோ என்னவோ.
வெண்ணிலவு சுடுவதென்ன/ Vennilavu suduvathenna
CHF 12.00Price

