இந்து தமிழ் நாளிதழில் வெளியான தமிழ் சினிமா குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. இந்த நூல் அலிபாபாவும் நாற்பது திருடர்களும், கப்பல் ஒட்டிய தமிழன், உதிரிப்பூக்கள், பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும், அவள் அப்படித்தான், வீடு போன்ற படங்கள் குறித்த கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை
வெண்ணிற நினைவுகள் -Vennira Ninaivugal
CHF16.00Preis
எழுத்தாளர் : எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம் (Deshanthri Publications)
புத்தக வகை : Cinema | சினிமா, Essay | கட்டுரை
பக்கங்கள் : 146
ISBN : 9788194979623

