வெண்ணிற இரவுகள் (அன்னம்-அகரம்)
வெண்ணிற இரவுகள் இரவின் ஊடாக அலைவுறும் மனித ஆசைகளையே வெளிப்படுத்துகிறது. கதாபாத்திரங்கள் வழியாக மனதின் இருண்ட கதவுகள் திறக்கபடுகின்றன. இரவினுள் அடங்க மறுக்கும் பகல் போல தான் காதலும் . அது மனிதர்களை நிம்மதியற்று செய்கிறது. ஆனால் அந்த அலைக்கழிப்பும் வலியும் காதலுக்கு அவசியம் என்றே தோன்றுகிறது. வலியில் இருந்தே காதல் வளர்கிறது. பிரிவே காதலை உணர செய்கிறது.
அவ்வகையில் எப்போது வாசிக்கையிலும் வெண்ணிற இரவுகள் நிராசையின் முடிவில்லாத பாடலை எப்போதும் முணுமுணுத்துக் கொண்டேயிருக்கின்றன.
- எஸ். ராமகிருஷ்ணன்
வெண்ணிற இரவுகள் / Vennira iravugal
CHF19.50Preis
Author: ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி (by Fyodor Dostoevsky)
Translator: ரா. கிருஷ்ணய்யா
Publisher: அன்னம் - அகரம் பதிப்பகம்
No. of pages: 95
Language: தமிழ்
Published on: 2014
Book Format: Paperback
Category: நாவல், மொழிபெயர்ப்பு