top of page

 மஞ்சுளாவின் கவிதைகளில் மனிதம் சுரந்து பெருகுகிறது. தாய்ப்பாலைப்போல. ஏழைகள் ஏதிலியர், அடுத்தவேளை உணவுக்காக வக்கற்றவர்கள், பைத்தியங்கள், சகமனிதர்களின் அன்புக்கு ஏங்கும் சமூகமும் இயற்கையும் இவர் கவிதைகளில் குழந்தைகள் போலக் காத்திருக்கின்றன. மஞ்சுளாதேவியின் கவிதைகள் எளிமையின் பிரம்மாண்டம்.

- கவிஞர் சிற்பி

மழையாலும் வெயிலாலும் ஆனவர்கள் / Mazhaiyalum veyilalum aanavargal

CHF10.00Preis
Anzahl
  • எழுத்தாளர் முனைவர் ஜே.மஞ்சுளாதேவி, J. Manjuladevi

    பதிப்பகம் :     எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)

    புத்தக வகை :    Poetry | கவிதை, 2024 New Release

    பக்கங்கள் :         163

     

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page