மணிக்குடுவை (தி பெல் ஜார்) நாவல் மற்றும் அவரது கவிதைத் தொகுதிகள் கொலோசஸ் மற்றும் ஏரியல் ஆகியவற்றிற்காக மரணத்திற்குப் பிறகு இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான ப்ளாட் புலிட்சர் 1982ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. மிக உயர்ந்த ஆங்கில நடையில் நிறைய குறியீடுகளும், உண்மை உணர்வுகளின் பிரதிபலிப்பும், ஒரு இளம் பெண்ணின் மனக்குழப்பங்களையும் வெளிப்படையாக எழுதப்பட்ட (தி பெல் ஜார்) மணிக்குடுவை இதுவரை ஆறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் சில்வியா பிளாத்தின் மணிக்குடுவை எனும் சுயசரிதம் மிக முக்கியமான நாவலாக கவனிக்கப்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
மணிக்குடுவை / Manikkuduvai
CHF19.90Preis
Author: சில்வியா பிளாத் (ஆசிரியர்)
Categories: Novel | நாவல் , Translation | மொழிபெயர்ப்பு
- Edition: 1
- Year: 2018
- Page: 312
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher:நாதன் பதிப்பகம்