மின்சாரப் பூ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 59.
விருதநகர் மாவட்டம் , ஆலங்குளத்தை அடுத்துள்ள மேலாண் மறைநாட்டை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. மிகச் சிறந்த எழுத்தாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் என அறியப்பட்டவர் மேலாண்மை பொன்னுச்சாமி.
மின்சாரப் பூ (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
CHF17.50Preis
எழுத்தாளர் : மேலாண்மை பொன்னுச்சாமி, Melanmai Ponnusamy
பதிப்பகம் : கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam
புத்தக வகை : சிறுகதைகள்
பக்கங்கள் : 216
பதிப்பு :10
குறிச்சொற்கள் :சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்