top of page

மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத் தாண்டிய நான், வாழ்க்கையில் முக்கால் பகுதிக்கு மேல் முடித்துவிட்ட நிலையில் என் கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து ''நெஞ்சுக்கு நீதி'' என்ற தலைப்பில் இந்தப் பெருநூலின் முதற் பாகத்ததைத் ''தினமணி கதிர்'' இதழில் தொடர்ந்து எழுதினேன். இரண்டாம் பாகத்தை ''குங்குமம்'' இதழில் தொடர்ந்து எழுதினேன். இரண்டாம் பாகத்தை எழுதி முடிக்கும்போது அறுபது வயதைக் கடந்து; இந்த நூல்களுக்கான முன்னுரையை எனது அறுபத்தி இரண்டாவது அசுவையின்பொழுது எழுதுகிறேன்.

 

நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்) / Nenjukku Neethi - Part 1

CHF25.00Preis
Anzahl
  • எழுத்தாளர் Karunanithy கலைஞர் மு. கருணாநிதி

    பதிப்பகம் :     திருமகள் நிலையம்

    Publisher :    Thirumagal Nilayam

    புத்தக வகை :   திராவிட அரசியல் , Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு

    பக்கங்கள் :         753

    பதிப்பு :15

    Published on :2017

     

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page