நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்
தனிப்பாடல் கதைகள் (திரை விலகியது)
எழுத்தாளர் : நா. பார்த்தசாரதி
பதிப்பகம் : சீதை பதிப்பகம்
Publisher : Seethai Pathippagam
புத்தக வகை : சிறுகதைகள்
பக்கங்கள் :210
பதிப்பு :1
Published on :2019
eywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தனிப்பாடல் கதைகள் (திரை விலகியது), நா. பார்த்தசாரதி, Na. Parthasarathy, Sirukathaigal, சிறுகதைகள் , Na. Parthasarathy Sirukathaigal, நா. பார்த்தசாரதி சிறுகதைகள், சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Na. Parthasarathy books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

