top of page

அறிவும் உணர்வும் கலந்த தனித்துவமான சமூக இயங்கியலொன்றை திடமான பாரசீகப் பட்டு நூல்களால் நெய்திருக்கிறார் முஸ்தஃபா மஸ்தூர். இப்புனைவின் வழியாக அவர் நாவலுக்கான மாதிரியை மீட்டுருவாக்கம் செய்வது மட்டுமன்றி, காதலை மீள் வரைவிலக்கணம் செய்வதனூடாக மனிதனையும் மீட்டுருவாக்கம் செய்கிறார். இது ஐயத்தையும் நம்பிகையையும் பற்றிய கதை. வேட்கையையும் தடுமாற்றத்தையும் பற்றிய கதை. காதலையும் தொலைதலையும் பற்றிய கதை. இது மனிதனின் கதை.

திருமுகம் - ஈரானிய நாவல் / Thirumugam -Iraniya Novel

CHF20.00Preis
Anzahl
  • எழுத்தாளர் :           முஸ்தஃபா மஸ்தூர் Mostafa Mastoor

    மொழிபெயர்ப்பு:  முனைவர் பி.எம்.எம்.இர்ஃபான், Dr. P.M.M. Irfan

    பதிப்பகம் :            சீர்மை 

    Publisher :                  Seermai

    புத்தக வகை :       Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு

    பக்கங்கள் :           144

    பதிப்பு :                  1

    Published on :          2021

     

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page