top of page

நாற்பதாண்டு பரப்பில் 100க்கு மேற்பட்ட முத்தான கதைகள்,இவை மானுட குலத்தின்,தமிழ்ச் சமூகத்தின்,வளர்ச்சியின் பரிமாணங்களின் சாசனங்கள். இவர் சிறுகதை உலகின் சிறப்பியல்புகளுள் சுருள் சுருளாய் விரியும். பிரமாண்டமான வீச்சும் ஆழமும். ஆழ்மனத்தின் மெல்லதிர்வுளை ஊடுருவும் லேசர் பார்வை. 1954 முதல் 1990 வரை ஜெயகாந்தன் எழுதிய  சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.

ஜெயகாந்தன் சிறுகதைகள் 1 / Jeyakanthan Sirukathaigal 1

CHF 29.90Price
Quantity

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page