top of page

அதிகாலை 2 மணிக்கு எழுந்து உட்கார்ந்து கொண்டு தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு தங்கள் கணவன், அல்லது மனைவியிடம் ஏன் என்னைப் புரிந்து கொள்ள மறுக்கிறாய் என்று கெஞ்சும் எல்லா ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்நூல் சமர்ப்பணம் செய்யப்படுகிறது. ஒரு பெண் ஏன் ஆணைப் போல் இருப்பதில்லை என்று ஆண்கள் இன்றும் புரிந்து கொள்ளாததாலும், தங்களைப் போலவே ஆண்களும் நடந்து கொள்ள வேணடும் என்று பெண்கள் எதிர்பார்ப்பதாலும்தான் உறவுகள் தோற்கின்றன. எதிர்பாலின‌த்தைப் புரிந்து உதவுவது மட்டுமின்றி, உங்களை நீங்களே புரிந்து கொள்ளவும் இந்நூல் உதவும். நீங்கள் இருவரும், இணைந்து அதிக சந்தோஷமாக ஆரோக்கியான, ஒத்திசைந்த வாழ்வை வாழலாம்.

ஆண்கள் ஏன் கேட்பதில்லை... பெண்களால் சாலை வரைபடம் படிக்கமுடிவதில்லை...

CHF10.00Preis
Anzahl
  • ஆண்கள் ஏன் கேட்பதில்லை பெண்ணகளால் சாலை வரைபடம் படிக்க முடிவதில்லை (AANGAL AEIN KEITPADHILLAI PENGALAAL SAALAI VARAIPADAM PADIKKA MUDIVADHILLAI)

    எழுத்தாளர் :            ஆலன் பார்பரா பீஸ் (Aalan Barbara Pees)

    பதிப்பகம் :                 கண்ணதாசன் பதிப்பகம் (Kannadasan Padhipagam)

    புத்தக வகை         கட்டுரை, மொழிபெயர்ப்பு

    பக்கங்கள் :             229

    Published on               2008

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page