top of page

எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக விலகிவிடுகிறது. அவ்விலகல் மீதான என் கண்டனத்தைப் பதிவுசெய்வதுகூட கிறிஸ்துவை மேலும் நெருங்கும் முயற்சியே என உணர்கிறேன். இந்நூலில் இவ்விரு இயக்கங்களும் ஒரே சமயம் நிகழ்ந்துள்ளன. என் கிறிஸ்துவை சொற்கள் மூலம் மேலும் அறியும் முயற்சி. அவரை மறைக்கும் விஷயங்களை சொற்கள் மூலம் கிழித்தகற்றும் முயற்சியும் கூட.

 

சிலுவையின் பெயரால் / Siluvaiyin Peyaral

CHF16.00Preis
Anzahl
  • எழுத்தாளர் :           Jeyamohan ஜெயமோகன்

    பதிப்பகம் :                கிழக்கு பதிப்பகம் 

    Publisher :                   கிழக்கு பதிப்பகம்

    புத்தக வகை          Christianity | கிறிஸ்தவம் , Essay | கட்டுரை , 2022 Release , 2023 New Arrivals

    பக்கங்கள் :             215

    ISBN                              9789384149451

    Published on               2015

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page