top of page

இந்த நாவல் சூதாட்டம் தவறு என்ற ஒழுக்க போதனையோ அளிக்கும் நாவல் அல்ல.முக்கியமாக ஒரு சூதாடியின் மனம் எப்படி தர்க்கம் புரியும் என்பதே நாவலின் மையம்.அது அடுத்த முறை வெற்றி பெற்றுவிடுவேன் என்று தர்க்கம் புரியும். அந்த தர்க்கமே அவனை தொடர்ந்து சூதாட வைத்து சூதாடியாகவே இருக்க வைக்கும்.

சூதாடி | The Gambler

CHF 19.00Price
Quantity
  • Author:  ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)

    Translator: ரா. கிருஷ்ணய்யா

    Publisher: வளரி வெளியீடு 

    Language: தமிழ்

    Published on: 2021

    Category: நாவல், மொழிபெயர்ப்பு

     

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page