ஆசிரியர் பா. மோகன் அவர்களின் உருவாக்கத்தில், கங்கை கொண்டான் காதலி என்ற சரித்திர நாவல் ராஜ ராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் கட்டிய கோயில்கள் பற்றியும், அவன் ஒரு சிறந்த சிவபக்தன் என்பதை நிரூபிக்க, சிவனே தனக்கு ஒரு கோயில் எழுப்பக் கூறிய செய்தியும், அவன் எழுப்பிய மாகறல் என்ற திருத்தலமும் இந்நூலின் ஆசிரியர் கொணர்ந்து உள்ளார். மேலும் ராஜேந்திர சோழன் தன் மனதைப் பரவை நாச்சியாரின் நாட்டியத்திற்காகவும், காதலுக்காகவும், அன்புக்காகவும் ஏங்கினான். அவளே கங்கை கொணடான் காதலியாக மலர்ந்துள்ளாள். ஆனாலும் இந்தப் பெயரைப் பங்குபோட ராஜேந்திரனின் மனைவியருள் ஒருத்தியான வீரமாதேவியும் வருகிறாள். இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் கருவாக கொண்டுதான் இந்த கங்கை கொண்டான் காதல் மலர்ந்துள்ளது.
கங்கை கொண்டான் காதலி Gangai Kondan Kadali
CHF20.00Preis
Book Details Book Title கங்கை கொண்டான் காதலி (Gangai Kondan Kadali) Author பா.மோகன் (Paa.Mokan) Publisher கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் (Gowra Publications) Pages 584 Year 2017

