top of page

காதல் என்ற மாயையால் உயிாிழக்கும் பேதைகள், சாியாகப் புாிந்து கொள்ளாமல் காதலனை நம்பி ஓடும் கன்னிகளின் நிலை, காதல் படுத்தும் பாடுகள், நாட்டைக் காக்கப் போராடும் வீரா்களின் குடும்ப நிலை, நாட்டில் தலைவிரித்தாடும் லஞ்சத்தால் குடும்பத்தில் ஏற்படும் விளைவுகள், லஞ்சம் ஒழிக்க தந்தையைக் காட்டிக் கொடுத்து பாவதோஷம் நீக்கிய மகள், என்று பல்வேறு வாழ்வியல் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இயங்கும் இவரது கதைகள் வசீகரமானவை; வாழ்வனுபவம் கொண்டவை. சண்முக சுப்பிரமணியன் காட்சிப்படுத்தும் பெண்ணுலகம் இக்காலத்தின் பிம்பத் தொகுப்பு.

காதல் ஒரு நெருஞ்சி முள் / Kadhal Oru Neruchi Mul

CHF13.50Preis
Anzahl
  • Book Title

    காதல் ஒரு நெருஞ்சி முள் (Kadhal Oru Neruchi Mul)

    Author:       சண்முக சுப்ரமணியன்

    ISBN:           9789395442251

    Publisher:  சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)

    Published On:   Dec 2022

    Category:   Short Stories | சிறுகதைகள், Love | காதல், 2022 Release, 2023 New Arrivals

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page