top of page

பஞ்சுமிட்டாய் நிகழ்வுகளில் குழந்தைகள் ஆடிப்பாடி மகிழ்ந்த பாடல்கள் புத்தகமாய்த் தொகுக்கப்பட்டுள்ளன.  மூன்று கவி ஆசிரியர்கள் எழுதிய 33 பாடல்கள் அழகான ஓவியங்களுடன் முக்கனிகளைப் போல் இனிக்கின்றன.  குழந்தைகள் அவர்களாகவே வாசித்து குதூகலமாகக் கொண்டாடி மகிழலாம். வீட்டில் குடும்பத்துடன், பள்ளியில் நண்பர்களோடும் ஆடிப் பாடி மகிழும் விதமாக பாடல்கள் அமைந்திருக்கின்றன. அறிவியல், சமத்துவம், விளையாட்டு, கற்பனை என பல தலைப்புகளில் பாடல்கள் அமைந்திருக்கின்றன.

குட்டித் தோசை / Kutti dosai

CHF 6.00Price
Quantity

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page