Oru Vazhippari kollaiyanin opputhal vaakkumoolam
தக்கிகளின் வெறியாட்டமும் சாலையோரக் கொலைகளும், அவற்றை மதநம்பிக்கைகளின் பேரில் வளர்த்தெடுத்த கும்பல்களும் நிறைந்த ஒரு காட்டுமிராண்டித்தனமான 19 ஆம் நூற்றாண்டின் வட இந்திய சரித்திரத்துடன் ஒரு காதல் கதையைப் பிணைத்து இந்த நாவலை உருவாக்கியுள்ளார் பிலிப் மெடோஸ் டெய்லர்.
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம் / Oru vazhippari Kollaiyanin
CHF 19.90Price

