ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது - ஜெயகாந்தன் (தொகுப்பு- சுகுமாரன்) :
தமிழ்ச் சிறுகதைகளுக்குப் புதிய வார்ப்பும் வடிவமும் வனப்பும் வழங்கியவர் ஜெயகாந்தன். சிறுகதை இலக்கியத்துக்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவரும் அவரே. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு ‘ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது’. ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் சிறுகதைப் போக்கையும் முன்னோடி எழுத்தாளர் ஒருவரின் நோக்கையும் அடையாளப்படுத்துகிறது இந்தத் தொகுப்பு.
- சுகுமாரன்
ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது / Oru Veedu pootti Kidakkirathu
CHF19.00Preis
எழுத்தாளர் : ஜெயகாந்தன்
பதிப்பகம் : காலச்சுவடு
Publisher : Kalachuvadu Publications)
புத்தக வகை : சிறுகதைகள்
பக்கங்கள் : 285
Published on : 2018
ISBN : 9789386820235

