இலக்கியத்தில் காதல் என்றாலே நம் மனதில் முதலில் தோன்றுவது இராமபிரானும், சீதாபிராட்டியும்தான். அதே போல் காவியம் என்றாலே முதலில் நம் கண்முன் தோன்றுவது கம்பராமாயணம்தான். கம்பனின் வாக்கால் அந்தக் காவியக் காதலர்களைக் காண்பது மிகச் சிறந்த இனிய அனுபவமல்லவா?
இலக்கிய காதல் / Ilakkiya Kathal
CHF 14.00Price

