top of page

சுமார் ஓர் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் உலகம் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனையே இப்புத்தகம். இப்பொழுதே பல எலக்ட்ரானிக் கருவிகளும் மொபைல் போன்களும் நம் வாழ்வில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டன. இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இவை எல்லாம் பழையனவாகி வேறு பல புதிய கருவிகளும் நுணுக்கங்களும் தோன்றும். ஒரு கதாசிரியன், தன் படைப்புக்கள் வரிசையாகத் தோல்வி அடைந்தால் எப்படி வேதனையடைவான் என்பதையும் அழகாக விளக்குகிறது இந்தப் புத்தகம். பரத்வாஜனுக்கு எல்லாம் இருக்கிறது- பேர், புகழ், பணம், அழகான குடும்பம்- எல்லாம் இருக்கிறது. ஆனால் அவன் எழுதிய நாவல்கள் பிரபலமடையாமல் அடுத்தடுத்து தோல்வி அடையவே, அவன் மிகவும் நொந்து போகிறான்.

அவள் செதுக்கிய சிற்பம் / Aval Sethukkiya Sirpam

CHF17.00Preis
Anzahl
  • எழுத்தாளர் :   எண்டமூரி வீரேந்திரநாத், Entamoori Veereanthiranaath

    பதிப்பகம் :  கலா நிலையம்

    Publisher :  Alliance Publications

    புத்தக வகை :நாவல், Novel

    பக்கங்கள் 360

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , விஸ்வரூபம், எண்டமூரி வீரேந்திரநாத், Entamoori Veereanthiranaath, Novel, நாவல் , Entamoori Veereanthiranaath Novel, எண்டமூரி வீரேந்திரநாத் நாவல், தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி, Alliance Publications, buy Entamoori Veereanthiranaath books, buy Alliance Publications books online, buy tamil book.

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page