Author : William Shakespeare - வில்லியம் ஷேக்ஸ்பியர்
Dr. ஜஸ்டிஸ் S. மகராஜன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் இதுவும் ஒன்று. இடது பக்கம் ஆங்கில மூலமும் வலது பக்கம் அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் இருக்கும் இப்புத்தகம், மாணவர்களுக்கும் ஆங்கில மூலத்தோடு ஷேக்ஸ்பியரை தமிழில் புரிந்து கொள்ள விரும்புவோருக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.
ஹாம்லெட் - Hamlet
CHF18.00Preis
Language: தமிழ்
Published on: 2020
Book Format: Paperback
Category: நாடகம், மொழிபெயர்ப்பு, இருமொழிப் புத்தகம்
Subject: பிற

