இந்த நாவல் சூதாட்டம் தவறு என்ற ஒழுக்க போதனையோ அளிக்கும் நாவல் அல்ல.முக்கியமாக ஒரு சூதாடியின் மனம் எப்படி தர்க்கம் புரியும் என்பதே நாவலின் மையம்.அது அடுத்த முறை வெற்றி பெற்றுவிடுவேன் என்று தர்க்கம் புரியும். அந்த தர்க்கமே அவனை தொடர்ந்து சூதாட வைத்து சூதாடியாகவே இருக்க வைக்கும்.
சூதாடி | The Gambler
CHF19.00Preis
Author: ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
Translator: ரா. கிருஷ்ணய்யா
Publisher: வளரி வெளியீடு
Language: தமிழ்
Published on: 2021
Category: நாவல், மொழிபெயர்ப்பு