உலகம் திருமால் என்கிற விஷ்ணுவினால் உருவாக்கப்பட்டது, அவரின் சொரூபமாகவே காட்சியளிக்கிறது, அவரின் எண்ணப்படியே இயங்குகிறது என்பதை விஷ்ணு புராணம் விளக்குகிறது.
பிரபஞ்சத்தின் தோற்றம், வராக அவதாரம், தேவ மனித படைப்புகள், வருணாசிரமம் போன்ற பலவற்றை விஷ்ணு புராணம் விளக்குகிறது.
ஸ்ரீ விஷ்ணு புராணம் - Sri Vishnu Puranam by S. Jegathratchagan
Artikelnummer: 0006
16,00 CHFPreis
புத்தக வகை சாதக்கட்டு
புத்தக மொழி தமிழ்
வெளியிட்ட வருடம் 2015
எழுத்தாளர் ஜெகத்ட்சகன் எஸ் நயவுரை நம்பி

