வியாஸ பகவான் இயற்றிய மகாபாரத காவியம் ஒரு லட்சம் சுலோகங்கள் நிறைந்தது. அதில், பீஷ்ம பருவத்தில் பகவான் கிருஷ்ணனுக்கும் அர்ச்சுனனுக்கும் நடக்கும் சம்வாதமாக பகவத்கீதை இடம் பெறுகிறது. பிரம்மவித்தை யோக சாஸ்திரம் என புகழ்பெறும் கீதைக்கு தற்போது எளிய தமிழில் ஒரு உரை விளக்கம் - ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் மேற்கோள்களூடன் ஆசிரியர் எழுதியுள்ளார்.
ஸ்ரீமத் பகவத் கீதை / Srimath bhagavath geethai
18,00 CHFPreis
Author: பி. எஸ். ஆச்சார்யா
Publisher: நர்மதா பதிப்பகம்
No. of pages: 280
Language: தமிழ்
Book Format: Paperback

