top of page

மிக முக்கியமான வரலாற்று நிகழ்வை புனைவின் மொழியில் ஆவணப்படுத்துகிறது. இந்தியாவின் முதற் தொழிலாளர் வேலைநிறுத்தம், இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை காவுவாங்கிய அதி உக்கிரமான தாது வருஷ பஞ்சத்தின் பின்புலத்தில், சென்னையின் ஐஸ் ஃபேக்டரியில் 1878 ஆம் ஆண்டில் நடந்தேறியது. நாவல் அந்தப் போராட்டத்தின் பின்னணியை ஆங்கிலேய ராணுவ அதிகாரியின் பார்வையில் விரித்து எடுக்கிறது.

வெள்ளை யானை / Vellaiyanai

19,90 CHFPreis
Anzahl
  • எழுத்தாளர் :           Jeyamohan ஜெயமோகன்

    பதிப்பகம் :                வம்சி பதிப்பகம் 

    Publisher :                   Vasim Publications

    புத்தக வகை          Novel, நாவல்

    பக்கங்கள் :             424

    ISBN                              9789384598563

    Published on               2021

bottom of page