top of page

நாம் வாழக் கூடிய சூரியக் குடும்பம் மிகப் பெரியது. ஆனால் பிரபஞ்சத்தில் ஒரு கடுகை விட மிகச் சிறியது தான். பிரபஞ்சம் தொடர்ந்து விரிந்து கொண்டே இருக்கிறது. அதன் எல்லை இதுதான் என கற்பனையிலும் வரையறுத்துக் கூற முடியாத அளவிற்கு மிகப்பெரியது. அப்படிப்பட்ட பிரமாண்ட தன்மை கொண்ட பிரபஞ்சம் பற்றி ஏற்படக்கூடிய ஆயிரம் கேள்விகளுக்கு 1000 விடைகளால் விளக்கம் அளிக்கிறது இந்நூல்.

விண்வெளி 1000: வினா - விடைகள் / Vinveli 1000 Vinaa Vidaigal

12,50 CHFPreis
Anzahl
  • Author: ஏற்காடு இளங்கோ Yercaud Ilango

    Publisher: பாரதி புத்தகாலயம் Bharathi Puthakalayam

    No. of pages: 208

    Language: தமிழ்

    Published on: 2016

    Category: கேள்வி-பதில்

    Subject: அறிவியல் / தொழில்நுட்பம்

    Age group: 9 - 12 Years, Teens

bottom of page