ராஜாமணி எங்கேயோ வெளியில் போய்வந்து வீட்டுக்குள் நுழையப் போனான். தெருத் திண்ணையில் சார்மணையில் சாய்ந்து கொண்டு அவன் தகப்பனார் பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டே உட்கார்ந்திருந்தார். ''இந்த நேரம் எங்கேடா போயிருந்தாய்?'' என்று அவன் தகப்பனார் கண்டித்துக் கேட்டார். ''எங்கேயோ போயிருந்தேன்'' என்று சொல்லிக் கொண்டே ராஜாமணி உள்ளே போகப் போனான்.
ராஜாமணி / RAAJAMANI
20,00 CHFPreis
எழுத்தாளர் : எஸ்.வி.வி
பதிப்பகம் : அல்லயன்ஸ்
Publisher : Alliance Publications
புத்தக வகை : நாவல்
பக்கங்கள் : 416
பதிப்பு : 7

