சிலர் நுண்ணுணர்வுகள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எழுத்தாற்றலும் வாய்க்கப்பெற்றவர்களாக இருந்தால் அது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிடுகிறது. நானும் நுண்ணுணர்வுகள் கொண்டவன்தான். என்னுள் நிகழும் மாற்றங்களை, என்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை, நான் காணும் மனிதர்களை மிக உன்னிப்பாகக் கவனிக்கிறேன். நான் காணும் இந்தப் பரந்த வெளியும் நான் வாசிக்கும் புத்தகங்களும் எனக்கு எதையோ சொல்லிக்கொண்டே இருக்கின்றன. நான் உணர்வதை என் எழுத்தின் வழியாக வெளிப்படுத்த முயல்கிறேன்.
மனம் என்னும் மாயநதி / Manam ennum maayanadhi
17,00 CHFPreis
Author: ஷாஹுல் ஹமீது உமரீ
Publisher: சீர்மை
No. of pages: 304
Language: தமிழ்
ISBN: 9788195387533
Category: கட்டுரை
Subject: உளவியல், இஸ்லாம் / முஸ்லிம்கள், ஆன்மிகம்
Published on: 2022
Book Format: Paperback

