top of page

ப்ரீமியம்
மிளிர்மன எழில் மதி: இரண்டு காதல் கதை

அன்றாட வாழ்வில் கொஞ்சமாக உணரப்படும் மகிழ்ச்சியான தருணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்படுவது மிக அரிதாகவே நிகழ்கின்றன. இவ்வகைமையில் நர்சிம் எழுதியுள்ள நாவல் ‘மிளிர்மன எழில் மதி.’ எழில் செழியன் - மதி; அதிபன் - தென்றல் என இரு காதல் இணையர்களின் கதைதான் நாவல்.

தொல் சமூகம் பெண்களை மையமாகக் கொண்டே இயங்கியது. தனக்குத் துணையாகத் தகுதியான ஆண்களை அவரே தேர்ந்தெடுத்துக்கொண்டார். அந்நிலை இன்றும் இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட நாவல்தான் இது.

மிளிர்மன எழில் மதி (Milirmana ezhil madhi)

17,50 CHFPreis
Anzahl
  •  

     

    BOOK DETAILS
    Book Title மிளிர்மன எழில் மதி (Milirmana ezhil madhi)
    Author நர்சிம் (Narsim)
    Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
    Pages 225
    Published On Feb 2022
    Year 2022
    Edition 1
    Format Paper Back
    Category Love | காதல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்
bottom of page