Author : Ramani Chandran - ரமணிசந்திரன்
”உங்கள் மனைவியிடம் உண்மையை நீங்கள் சொல்லவில்லை என்றால் நான் சொல்லி விடுவேன் “ என்று ஒரு பேரழகி புதிதாய்த் திருமணம் ஆன தங்கையின் கணவரிடம் மிரட்டிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டு சும்மா இருக்க யுகேந்திரனால் முடியவில்லை ! தங்கையைக் காப்பாற்ற அவன் சுப்ரியாவை நெருங்கினான்..ஆனால் இப்போது ஆபத்து அவனுக்குப் போல் அல்லவா தெரிகிறது ?
மாயமெல்லாம் நானறிவேன் / Maayamellaam Naanariven
10,00 CHFPreis
Book - Maayamellaam Naanariven
Author - Ramani Chandran
Binding - Paperback
Publishing Date - 2014
Publisher - Arunothaiyam Pathipagam chennai
Edition - FIRST
Number of Pages - 172
Language - Tamil
