மதராஸ் ஒரு புராதன நகரமல்ல;
அதன் பின்னணியில் சரித்திர நாயகர்களான பண்டைய அரசர்களோ அல்லது புராணச் சம்பவங்களோ சம்பந்தப்படவில்லை.
புராதன சரித்திர நிகழ்வுகளைப் பற்றித் தெரிவிக்கும் பாழடைந்த மாளிகைகளும் இங்கில்லை.
மதராஸின் புகழ் நம்ப முடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல.
சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் பெற்றது. மதராஸின் கதை, மனதை லயிக்க வைக்கும் ஒரு பகுதியாக சரித்திரத்தில் அமைந்துள்ளது.
மெட்ராஸின் கதை / Medraasin kadhai
15,00CHFPreis
Author: Glyn Barlowகிளின் பார்லோ
Language: தமிழ்
Page: 144
Publisher: Kannadasan Pathippagam கண்ணதாசன் பதிப்பகம்
Category: History, வரலாறு
Published on : 2016

