top of page

இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளை பயமும்,பதற்றமும் கொண்டே கடக்க வேண்டியுள்ளது. காட்சி அனுபவத்தால் மட்டுமே பெறக் கூடிய அமானுஷ்ய உணர்வை இக்கதைகள் எளிதாக நமக்கு கடத்துகின்றன.மூன்றாம் தர துப்பறியும் கதைகளைப் போல இவை இல்லை.இலக்கிய நேர்த்தியோடு, அழுத்தமான கதைக் களத்தோடு சொல்லப்பட்டவை. தேர்ந்த திரைக்கதையின் இயல்போடு நம்மை வியப்பில் ஆழ்த்துபவை.ஹிட்ச்சின் விருப்ப பட்டியலில் இடம் பெற அவை அசாத்திய தன்மை கொண்டிருக்க வேண்டும் அல்லவா?.ஹிட்சின் ரசிகர்கள் தவற விடக் கூடாத தொகுப்பிது. அவர் திரைப்படங்களில் கிடைக்கப்பெறும் அதே மனநிலையை தந்து செல்லும் கதைகள் இவை.


 

Keywords :   tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பதினான்காவது அறை (ஹிட்ச்காக் தொகுத்த மர்மக்கதைகள்), யூமா வாசுகி, Yuma Vasuki, Kathaigal - Tamil story, கதைகள் , Yuma Vasuki Kathaigal - Tamil story, யூமா வாசுகி கதைகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Yuma Vasuki books, buy New century book house books online, buy tamil book.

பதினான்காவது அறை (ஹிட்ச்காக் தொகுத்த மர்மக்கதைகள்)

17,50 CHFPreis
Anzahl
  • எழுத்தாளர் :       யூமா வாசுகி

    பதிப்பகம்           நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

    Publisher                 New century book house

    புத்தக வகை :     கதைகள்

    பக்கங்கள் :           148

    பதிப்பு :                1

    Published on :        2014

    ISBN                           9788123427522

bottom of page