பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர்
தமிழீழ அரசியற்துறையின் முகவரியாய் இருந்து, வீரச்சாவு எய்தும்வரையில் இனவிடுதலைக்கான பணியை ஆற்றிய ஓர் போராளியின் வரலாறு, நூலாக உங்கள் கைகளில் தவழுகிறது.
தமிழீழ மண் மீட்கப்பட்டு, கட்டுக்கோப்புடைய பலமான அரசாக இயங்கிவந்த காலப்பகுதியில், வல்லரசு நாடுகளின் இயங்குநிலைக்கு அடிபணியாத அரசாக தமிழீழம் நிலைபெற்றிருந்ததனால் 2009இல் தமிழீழ் அரசு முற்றாக அழித்தொழிக்கப்பட்டது.
எவ்வாறு திட்டமிடப்பட்டு, தமிழீழ அரசு வல்வளைப்புச் செய்யப்பட்டு, தமிழின அழிப்பு நிகழ்த்தப்பட்டது என்பதை. தமிழின் அழிப்பிற்கெதிராகப் போராடிய ஓர் போராளியின் வரலாறினூடாகப் புரியவைக்கும் முயற்சியே இந்த ஆவணமாகும்.
Biography வாழ்க்கை வரலாறு Eezham ஈழம் Voice Of Global Tamil Rights Voice - உலகத்தமிழர் உரிமைக்குரல்
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் / Thamizhselvan
25,00 CHFPreis
Book Details Book Title பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் (Thamizhselvan) Publisher யாப்பு வெளியீடு (Yaappu Veliyeedu) Pages 206 Year 2025 Edition 1 Format Hard Bound Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Eezham | ஈழம், 2025 New Arrivals

