top of page

"தனி மனிதர்களை நெறிப்படுத்தவும், சிந்திக்க வைக்கவும் நாவல்களும், சிறுகதைகளும் பெரிதும் உதவுகின்றன என்பதை அனைவரும் ஏற்பர். இந்த நாவலும், டாக்டர் சங்கரி என்ற பாத்திரத்தின் மூலம்,சமுதாயத்தில் நிகழும் பயங்கரமான பேராசைப் பேய்களுடன் தனித்துப் போராடி, வெற்றி காணும் விதத்தைக் கூறுகிறது. தெய்வத்திரு கி.வா.ஜகன்நாதனால் பாராட்டப்பட்ட இந்நாவல், 16 பதிப்புகளைக் கண்டுள்ளதும், பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதும், பல்கலைக்கழகத்தில், கல்லூரிகள், பாட நூலாக விளங்கியதும் நூலின் சிறப்புக்கு அடையாளங்கள் ஆகும். அருமையான நாவல்."

 

பொன் மலர் / Pon Malar

17,00 CHFPreis
Anzahl
  • எழுத்தாளர் :     அகிலன்  Akilan

    பதிப்பகம் :       தாகம்

    Publisher :               THAAGAM

    புத்தக வகை :   நாவல்."

    பக்கங்கள் :       192

    பதிப்பு :                 17

    Published on      2011

    Keywords : Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பொன் மலர், அகிலன், Akilan, Novel, நாவல் , Akilan Novel, அகிலன் நாவல், தாகம், THAAGAM, buy Akilan books, buy THAAGAM books online, buy tamil book.

bottom of page