top of page

இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம். இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாம்; ஏனெனில் அவனுக்கும்  நம்மில் பலருக்குப்போலவே  நாளை மற்றுமொரு  நாளே!

நாளை மற்றுமொரு நாளே / Naalai matrumoru naale

16,00 CHFPreis
Anzahl
  • Author: ஜி. நாகராஜன்

    Publisher: காலச்சுவடு

    No. of pages: 144

    Language: தமிழ்

    ISBN: 9788187477204

    Published on: 2001

    Book Format: Paperback

     Category: நாவல்

    Subject: பிற

bottom of page