தனிமனித வாழ்க்கையின் அனுபவம், லட்சியம் முதலியவற்றையும், சமுதாயத்தின் வரலாற்று நிகழ்ச்சிகள், லட்சியம் முதலியவற்றையும், கலை அழகோடு பிரதிபலிக்கும் கதைகளே பொதுவாக இலக்கிய முயற்சிகள் என்று கருதப்படுகின்றன. தமிழகத்துச் சமுதாய வாழ்வையும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் பிரதிபலிக்கும் கதைகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. அப்படிப்பட்ட வரலாற்று நிகழ்ச்சிகள் இதில் காணப்படுகின்றன என்பதாலேயே இந்தத் தொகுப்பு தனித்தன்மை கொண்டு விளங்குகிறது. நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகளையும் அந்தக் காலத்திலேயே எழுதப் பெற்ற இந்தக் கதைகள் சொல்கின்றன.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நிலவினிலே, அகிலன், Akilan, Sirukathaigal, சிறுகதைகள் , Akilan Sirukathaigal, அகிலன் சிறுகதைகள், தாகம், THAAGAM, buy Akilan books, buy THAAGAM books online, buy tamil book.
top of page
12,00 CHFPreis
bottom of page

