பாட்டி வடை சுட்ட கதையை கேட்டும், நிலவைக் காட்டி சோறூட்டியதையும் பார்த்து வளர்ந்தவர்கள் தான் நாமெல்லாம். குழந்தைகளின் கற்பனைக்கு அளவே கிடையாது. நாம் தர்க்கம் செய்யத் தொடங்கினால் கற்பனை காணாமல் போகும்.
தனது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு ஒட்டகத்துக்குத் திமில் வந்தது எப்படி, யானைக்கு தும்பிக்கை வந்தது எப்படி என்றெல்லாம் குழந்தைகளுக்குக் கதை சொல்லியிருக்கிறார் ருப்யார்ட் கிப்ளிங் வாருங்கள் படித்து அனுபவிப்போம்.
தும்பிக்கை வந்தது எப்படி - Thumbikkai vanthathu eppadi
5,00 CHFPreis
Author: ருட்யார்ட் கிப்ளிங்
Publisher: பாரதி புத்தகாலயம்
Language: தமிழ்
Published on: 2021
Book Format: Paperback
Category: சிறுவர் கதை
Age group: 2 - 5 Years, 5 - 9 Years

