சிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் தி. ஜானகிரானம். அபூர்வமான அழகுணர்ச்சிகொண்ட இவர் நினைவில் நீங்காது நிற்கும் அற்புதமான பல சிறுகதைகளைப் படைத்திருக்கிறார். சிரஷ்டியின் விசித்திரங்களை மேடையேற்றி, கடைசி நாற்காலியில் அமர்ந்து, புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தவர். மனிதனின் வீழ்ச்சியையும் பிறழ்வையும் த்த்தளிப்பையும் அனுதாபத்துடன் பார்த்தவர். ஒழுக்கம், தர்மத்தின் விதிகள் இவற்றைத் தாண்டி உணர்வு நிலைகளே மனித வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தவர்.
- சுந்தர ராமசாமி
சிலிர்ப்பு / Silirppu
20,00 CHFPreis
எழுத்தாளர் : தி.ஜானகிராமன் / T.Janakiraman
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
புத்தக வகை : Short Stories | சிறுகதைகள்
பக்கங்கள் : 368
பதிப்பு : 2
ISBN : 9789380240794
Published on : 2006