top of page

Cinderellavum-innum-sila-kathaigalum

 

இக்கதைகள் ஜெர்மனி தேசத்து தேவதைக் கதைகள். இவை குழந்தைகளுக்கு ஓர் விநோத உலகம்; காத்திருக்கும் கற்பனை ரதம்.
இக்கதைகளில் அடர்ந்த காடுகள் வரும். சிறுவர்கள் சூனியக்காரிகளிடம் அகப்பட்டுக் கொள்வார்கள். அவர்களைக் காப்பாற்ற சித்திரக்குள்ளர்கள் சீக்கிரம் வருவார்கள். ராஜா ராணிகள் ஆட்சி செய்வார்கள். பூனையும் எலியும் பேசிக் கொண்டிருக்கும். தேவதைகள் பரிசளிக்கும். மாயவித்தை மந்திர ஜாலம் நிறைந்து இருக்கும்.
இந்த நூல் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் அளிக்கும் மந்திரக் கோல்

சிண்ட்ரெல்லாவும் இன்னும் சில கதைகளும்

15,00 CHFPreis
Anzahl
Nicht verfügbar
    • Publisher ‏ : ‎ Sandhya Publication/ Sandhya Pathippagam/சந்தியா பதிப்பகம் (12 October 2020)
    • Language ‏ : ‎ Tamil
    • Print length ‏ : ‎ 145 pages
    • Authorகிரிம்ஸ் பிரதர்ஸ்
    • Category: சிறுவர் கதை
    • Age group: 5 - 9 Years, 9 - 12 Years
bottom of page