கள்ளிக்காட்டு இதிகாசம் - கவிஞர்.வைரமுத்து:
சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்.
கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகைஅணையின் மதகுத் தார்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து தரையில் வீசியதோ என்று கடைவிழியில் நீரொழுக நீரொழுக நினத்துக் கிடந்தேன்.
கள்ளிக்காட்டு இதிகாசம் Kallikaattu ithikasam
24,00 CHFPreis
எழுத்தாளர் : கவிப்பேரரசு வைரமுத்து (kavipperasu Vairamuththu)
பதிப்பகம் : சூர்யா லிட்ரேச்சர் (surya literature)
புத்தக வகை : Novel | நாவல்
பக்கங்கள் : 336
பதிப்பு : 34
Published on : 2001

