top of page

Author:  by Sujatha

 

எத்தொழிற்சாலையிலும் இவ்வளவு கனவுகள் நிறைவேறவும், நிராகரிக்கவும் முடியாது. அவ்வாறு நடப்பதால் என்னவோ இது கனவுத் தொழிற்சாலையாக இருக்கிறது...

என்ன வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்...

(ஏ)மாற்றமும் ஏக்கமும் நிறைந்ததுதானே சினிமா வாழ்க்கை...

சினிமா உலகை மையப்படுத்தி எழுதப்பட்ட புனைவு இது.
கேமராமுன் இருப்போரும், கேமராபின் இருப்போரும் கேமரா இல்லாதபோது விதியின் கதாபாத்திரங்களாய் ஆசைகளாலும், அகங்காரத்தாலும் நிகழ்த்தும் நாடகமே இந்த ‘கனவுத் தொழிற்சாலை’.

கனவு தொழிற்சாலை [Kanavu Thozhirchalai]

15,00 CHFPreis
Anzahl
    • Language: Tamil
    • Binding: Paperback
    • Publisher: New Horizon Media Private Limited
    • Genre: Literary Criticism
    • ISBN: 9788184936179, 9788184936179
    • Edition: 1, 2011
    • Pages: 344
bottom of page