இந்த நூல் கந்தவேள் கதையமுதம், கி.வா.ஜ அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
எழுத்தாளர் பற்றி :கி. வா. ஜகந்நாதன் என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர். இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.
கந்தவேல் கதையமுதம்
Author: கி. வா. ஜகந்நாதன்
Publisher: ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam
No. of pages: 578
Language: தமிழ்
Published on: 2020
Category: ஆன்மீகம், Hindu | இந்து மதம்
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கந்தவேல் கதையமுதம், ஆசிரியர் குழு, Aasiriyar Kuzhu, Aanmeegam, ஆன்மீகம் , Aasiriyar Kuzhu Aanmeegam, ஆசிரியர் குழு ஆன்மீகம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Aasiriyar Kuzhu books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.

