top of page

வாழ்க்கை அழகானது. இந்த வாழ்க்கை மோசமானதென்று இறப்பிற்குப் பின்னுள்ள வாழ்க்கையை ஒப்பிட்டே நாம் கூறி வருகிறோம். ஆனால் இறப்பிற்குப் பின்னுள்ள வாழ்க்கையைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. கடவுள் ஒவ்வொருவருடனும் வாழ்கிறார். ஒவ்வொருவரும் கடவுளுடன் வாழ்கிறார்கள். இதைப் புரிந்து கொண்டவர்கள் உயிரினங்கள் எதையும் வெறுப்புடன் நடத்த மாட்டார்கள்.

 


Book Title

கடவுள், சபலம், பாவம் இன்னபிற (Kadavul Sabalam Paavam Innapira)

Author

லியோ டால்ஸ்டாய்/Leo Tolstoy

Translator

ச.சரவணன் (Sa.Saravanan)

ISBN

9789381343036

Publisher

சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)

Pages

240

Published On

Jan 2021

Year

2012

Category

Novel | நாவல், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு


கடவுள், சபலம், பாவம் இன்னபிற / Kadavul Sabalam Paavam Innapira

17,50 CHFPreis
Anzahl
    bottom of page