Author : Ramani Chandran - ரமணிசந்திரன்
சுசிதாவின் வாழ்க்கையில் நிகிலன் எந்த அளவுக்கு விளையாடி இருக்கிறான் என்பது அவனுக்கே தெரியாத விஷயம்.அவனைப் பொறுத்த வரையில் கணக்குத் தீர்ந்து விட்டதாக எண்ணி அவளை மறந்தும் விட்டான்.
அதாவது அவனுடைய குடும்பத்தில் ஒரு பேரிடி விழும் வரை ...ஏனிப்படி என்று தவித்து சுசிதாவுக்கு தான் செய்த பாவம் தான் காரணமோ என்றுஎண்ணி பிராயசித்தம் செய்ய அவளைத் தேடி போனால் அவள் “ நீங்கள் யாரென்றே தெரியாது “ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறாளே ! உண்மையிலேயே மறந்து விட்டாளா ? இல்லையென்றால் ஏனிப்படி கூறுகிறாள் ?
பிராயசித்தம் செய்யவில்லையென்றால் அவன் குடும்பம் என்னாவது ?
காற்று வெளியிடைக் கண்ணம்மா [Kaatru Veliyidai Kannnamma]
12,50 CHFPreis
Book - Kaatru Veliyidai Kannamma
Author - Ramani Chandran
Binding - Paperback
Publishing Date - 2019
Publisher - Arunothaiyam Pathipagam chennai
Edition - FIRST
Number of Pages - 318
Language - Tamil

![காற்று வெளியிடைக் கண்ணம்மா [Kaatru Veliyidai Kannnamma]](https://static.wixstatic.com/media/9f3a47_335774429f5d46c9a9c8c2b14bd7f1e2~mv2.jpg/v1/fill/w_293,h_445,al_c,q_80,enc_avif,quality_auto/9f3a47_335774429f5d46c9a9c8c2b14bd7f1e2~mv2.jpg)