1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்பது வரலாறு. 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள். அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது இந்நாவல். “இது ஒரு மங்கலப்படைப்பு. முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்
குமரித்துறைவி /Kumarithuravi
18,50 CHFPreis
Author: by ஜெயமோகன் [Jeyamohan]
Categories: Novel | நாவல் , Translation | மொழிபெயர்ப்பு
-
WEIGHT 0.210 kg DIMENSIONS 26.5 × 18.3 × 1 cm BOOK AUTHOR JayaMohan
BOOK TYPE PaperBack
LANGUAGE Tamil
PAGES 175
PUBLISHED YEAR 2021
PUBLISHER Vishnupuranam Publication
-
