top of page

பஞ்சுமிட்டாய் நிகழ்வுகளில் குழந்தைகள் ஆடிப்பாடி மகிழ்ந்த பாடல்கள் புத்தகமாய்த் தொகுக்கப்பட்டுள்ளன.  மூன்று கவி ஆசிரியர்கள் எழுதிய 33 பாடல்கள் அழகான ஓவியங்களுடன் முக்கனிகளைப் போல் இனிக்கின்றன.  குழந்தைகள் அவர்களாகவே வாசித்து குதூகலமாகக் கொண்டாடி மகிழலாம். வீட்டில் குடும்பத்துடன், பள்ளியில் நண்பர்களோடும் ஆடிப் பாடி மகிழும் விதமாக பாடல்கள் அமைந்திருக்கின்றன. அறிவியல், சமத்துவம், விளையாட்டு, கற்பனை என பல தலைப்புகளில் பாடல்கள் அமைந்திருக்கின்றன.

குட்டித் தோசை / Kutti dosai

6,00 CHFPreis
Anzahl
  • Author: 'பஞ்சு மிட்டாய்' பிரபு, ராஜேஸ் கனகராஜன், தேசிங்

    Publisher: பஞ்சுமிட்டாய்

    Language: தமிழ்

    Published on: 2021

    Book Format: Paperback

     Category: கவிதை

    Subject: பிற

    Age group: 2 - 5 Years

bottom of page